Page 7 of 21
எண்ணத்தை புரிந்து கொண்டவள்
“ரொம்ப பயந்துக்காதிங்க எமன் சார்.. இது அந்த மந்தா போட்ட காபி தான்.. உங்களுக்காகவே முன்னரே போட்டு வைத்துவிட்டாள்.. பசங்களுடன் உள்ளே விளையாண்டு கொண்டிருக்கிறாள்..
நீங்கள் வந்ததை கவனிக்கவில்லை போல.. இல்லையென்றால் வேடம் இந்நேரம் ஓடி வந்து உங்களை கவனித்திருப்பாள்.. “ என்று மீண்டும் கண் சிமிட்டி சிரித்தாள்...
அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
தன் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு தாய் அன்பு கிடைக்க வழி இல்லாமல் போய்விட்டதே என்று அவன் மனம் வேதனையில் சுட்டது..
ஆனால் அடுத்த நொடி தன்னை உலுக்கி கொண்டவன் தன் வேதனையிலிருந்து அவசரமாக