Page 22 of 22
என்றால் இந்த திருமணத்தை நிறுத்தி இருக்கலாமே என்று யோசித்தான்...
அதே நேரம் படுக்கையில் படுத்திருந்தவளோ நன்றாக நிம்மதியாக உறங்க ஆரம்பித்து இருந்தாள்.. உறக்கத்தில் அவள் மார்பு ஏறி இறங்குவது நன்றாக தெரிந்தது..
“எப்படி இப்படி நிம்மதியாக உறங்குகிறாள்..? என் உறக்கத்தை மட்டும் பறித்து கொண்டாளே..! என் விழிகள் இனி உறங்குமா? அடுத்து ... size: 14pt="">Go to Thoongatha vizhigal nangu story main page
This story is now available on Chillzee KiMo.
...