Page 2 of 38
அரசாங்கத்தின் அறிவுரையை பின்பற்றுவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அவனுடைய ஆசை மற்றும் காதல் மனைவி பிரசவத்தை நேரில் பார்த்தது தான் முக்கிய காரணம்..
அமெரிக்கா போன்ற நாடுகளில் மனைவியின் பிரசவத்தை பார்க்க கணவன்மார்கள் உடனிருந்து பார்க்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி..
அந்த மாதிரி ஒரு ஆர்வக் கோளாறில் தெரியாமல் ஆதவனும் அவள் பிரசவத்தின் பொழுது தன் மனைவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதவனின் கையில் இருந்த அவன் மகன் அமுதன் வாயெல்லாம் பல்லாக தன் மாமன் இடம் தாவிச் சென்றான்..
அவனை லாவகமாக பிடித்துக் கொண்டவன் தன் மார்போடு அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டான் ஆர்யமன்..