Page 6 of 38
அவன் தங்கை அவனிடம் திருப்பி ஏதோ சொல்ல வர, அதற்குள் முந்தி கொண்டவன்
“சரி...லாவி... நான் போய் அவர்கள் வீட்டில் சொல்லி விட்டு வருகிறேன்.. அவர்கள் வேறு எதுவும் திட்டமிட்டு விட போகிறார்கள்.. “ என்று வேகமாக அங்கிருந்து நழுவிச் சென்றான்..
எதிர்த்த வீட்டிற்கு போக வேண்டும் என்றதும் தன் அண்ணன் நடையில் ஒரு துள்ளல் முகத்தில் ஒரு பிரகாசம் வந்து போனதை லாவண
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் கண்களும் ஒரு நொடி அந்த வீட்டையே சுற்றி வந்தது..
அவன் மனம் அவனையும் அறியாமல் அவள் எங்கே இருக்கிறாள் என்று அவசரமாக தேடிப் பார்த்தது.. ஆனால் அவன் பார்வைக்கு தரிசனம் தரவில்லை அவள்..