Page 9 of 38
தவித்தன.. அவன் இதழ்களோ அவனை இம்சித்து வரும் அவளின் ஆரஞ்சு சுளை போன்ற திரண்ட இதழ்களை சிறைப்பிடித்து உறவாட தவித்தன..
அவன் மார்யோ முதன்முதலில் அவன்மீது வந்து விழுந்ததை போல இன்றும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து தன் மார்பில் புதைத்துக் கொள்ள மன்றாடி கொண்டிருந்தது..
அவனுடைய அனைத்து உறுப்புகளும் அவன் கட்டுப்பாட்டை மீறி இருக்க அதையெல்லாம் அடக்குவதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
பரா இருக்கும் சார்..
ஒரு நாள் சமைத்து தருகிறேன்.. டேஸ்ட் பண்ணி பார்க்க சொல்லுங்கள்..
என்ன? இப்பொழுது எல்லாம் நேரம் இல்லாததால் அந்த அளவுக்கு ஆர அமற அமர்ந்து ரசித்து