அன்றைய இரவு உணவு நேரம் மற்ற நாட்களைப் போல இல்லாமல் பேச்சும் சிரிப்புமாக போனது... பேச்சின் நடுவே,
“ஜோதி கல்யாண விஷயம்... அவங்க வீட்டுக்கு போய் பேசலாம்னு இருக்கேன்ம்மா...” என ஆரம்பித்தான் மனோஜ்.
“நானே உன் கிட்ட சொல்லனும்னு இருந்தேன் மனோஜ்... நீ இன்னும் அவங்க யாரையும் பார்க்கலையே... போயிட்டு வா... ஷண்முகத்தையும், மஞ்சுவையும் கூட அழைச்சுட்டு போ...” என்றாள் நிர்மலா.
“கார்த்திக்கை விடியோல பார்த்திருக்கேன்ம்மா... மஞ்சுவோட ஃபிரென்ட் ஆச்சே
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று சொல்ல இவர் சொல்லும் காரணத்தை.... என மனதுள் குமைச்சலுடன் தோழி பக்கம் கவனத்தை திருப்பினாள் மஞ்சு...
அமுதா விழிகளால் ஜோதி பக்கம் மஞ்சுவிடம் சுட்டிக் காட்டினாள்... என்ன என்று புரியாமல்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Mr m naa enamo ninaicha nu what boss indha vishyathula baby kk irukura maturity kuda ivaru lacking
Thank you