Page 8 of 13
தேர்ந்தெடுக்க காரணம் .. பொன்னிக்கு இதுல ரொம்ப சந்தோஷம் .. கம்பெனியை நீங்க நல்ல படியா எடுத்துட்டு போவீங்கன்னு அவ நம்புறா. அதுக்கு மேல உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட
கை எடுத்து கும்பிடவந்தவனை தடுத்து கை குலுக்கினான் பாலா .. “எல்லோரும் எப்பயும் நல்லவங்களா இருக்க முடியாது அமர் .. அதே மாதிரி எல்லோரும் எப்பவும் கெட்டவங்களாவும் ... க மல்லிகாவிற்கு சிரிப்பு வந்தது.
"என்ன சிரிப்பு அத்தை ...போலாம் வாங்க என்று முகத்தை தூக்கி வைத்தபடி செல்ல அங்கே அவனுக்கு மண்டை காய்ந்தது ...இவளுக்கு எப்போ தோணுறது ...எனக்கு எப்போ விஷயம்
This story is now available on Chillzee KiMo.
...