Page 1 of 4
Chillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 17 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“உங்களை மட்டும் தான் நம்பி இருக்கேன் சக்தி மேடம். வினாயக் கெட்டவர் கிடையாது. அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.” – ப்ரியம்வதா கண்களில் கட்டி நின்ற கண்ணீருடன் அழாத குறையாக பேசினாள்.
வழக்கத்திற்கு விரோதமாக சக்தி அமைதியாக இருந்தாள்.
சத்யா சக்தி ப்ரியம்வதா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரச்சனை அதை சொல்லு. நீயும் வினாயக் நல்லவன்னு தான சொன்ன?” – சத்யா.
“இப்போவும் அதையே தான் சொல்றேன் சத்யா. என் அமைதிக்கு காரணம் வினாயக் மேல எனக்கிருக்க சந்தேகம் கிடையாது. நீ தான்.” – சக்தி.