Page 2 of 4
“நீ உன் அப்பா கிட்ட சொன்னது சரி தான் பாப்பு. உன் அப்பாவை நாம எப்படியாவது அஞ்சு ஆறு வருஷத்துக்கு அடக்கி வச்சா, எல்லா கடன் பிரச்சனைல இருந்தும் நீங்க வெளியே வந்திரலாம். நானும் உன் மாமாவும் அதுக்காக தனியா பிளானே போட்டு வச்சிருக்கோம்” – சித்ரா.
“சரி அத்தை” – புவனேஸ்வரி
“நான் உன்னையும், ராஜியையும் பார்த்துக்கிட்ட நேரத்துல அண்ணன் செய்ற செலவுகளை கவனிக்காம விட்டுட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
கு ஊட்டில இருக்க எங்க பங்களால போய் தங்கி இருங்க.”
“ஊட்டிலயா? அப்போ இந்த பங்களாவை யார் பார்த்துக்குறது?”
“ஒரு சினிமா ஷூட்டிங்குக்கு பெரிய பங்களா வேணும்னு கேட்டாங்க. இந்த பங்களாவை