(Reading time: 6 - 11 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 21 - ஸ்ரீலேகா D

பூர்வி லேப்டாப் திரையில் log வின்டோவை திறந்து வைத்திருந்தாள். திவேஷ் அவனுடைய கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும் அது அந்த லாக் விண்டோவில் தெரியும்.

பூர்விக்கு மற்ற விபரங்கள் மேலே ஆர்வம் இல்லை. திவேஷ் டிடி வங்கி கணக்கில் லாகின் செய்வதற்காக காத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அந்தக் கணக்குக்கான அவனுடைய பாஸ்வர்ட் தெரிய வேண்டும். திவேஷ் அந்த அக்கவுன்ட்டில் லாகின் செய்யாமல் இருந்து விட்டால் என்ன செய்வது? பூர்விக்கு பதில் தெரியவில்லை. இரண்டு நாள் காத்திருந்து பார்க்கலாம். இல்லையென்றால் வேறு வழி கண்டுப்பிடிக்க வேண்டும்.

“என்ன அம்மா இது?” அம்மாவிடம் விளையாட வந்த ஈஷான் பூர்வி வெறித்துப் பார்த்துக் கொண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

னை தூக்கி கொண்டு அவன் அறைக்கு சென்றாள் பூர்வி. அங்கிருந்த உடைகள், விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தையும் எடுத்து வைத்தாள். எதை கொண்டு செல்வது, எதை எல்லாம் விட்டுப் போவது என்று பிரித்து வைத்தாள்.

7 comments

  • Poorvi u r the great women.... poorviyin dhairiyam, vida muyatchi, thannambikkai ellame enai asaithu parthu vittadu... she is is great women... (singapenne) ellanparatukalum kadai aaairiyaraiye serum. Different aana story a interesting aa kondu pora sri ku ennoda valthukal...
  • மிகச் சிறப்பான கதை. இந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது மற்ற கதைகள் போல் சாதாரணமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் போகப்போக கதையின் போக்கு என்னை மிகவும் கவர்ந்து விட்டது.இந்த ஒரு தொடருக்கு மட்டும் இப்பொழுது ஆவலாக காத்திருக்க ஆரம்பித்து விட்டேன். பூர்வியின் உணர்வுகள் ஒவ்வொன்றும் நம்மை பாதிக்கிறது.ஏமாற்றம் ,கோபம் ,அழுகை இயலாமை ,தன்னம்பிக்கை என்று ஒவ்வொரு பரிணாமமும் நம்மை அசைத்து பார்க்கிறது.<br /><br />கதையை மிகச்சிறப்பாக கையாளுகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி...

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.