Page 8 of 22
கொண்டிருந்தாள் விஷாலினி.
தன் பேத்தியை அப்படி பார்க்க இன்னுமே சிரிப்பு வந்தது.
“இந்த குடும்பத்தில் கோவத்துக்கு மட்டும் குறச்ச இல்ல. நண்டு சிண்டெல்லாம் கூட என்னமா எகிறுது...” என்று மேலும் சிரிக்க
“ஹே கிழவி... ரொம்ப சிரிக்காத. எப்படியோ ஏமாத்தி என் அண்ணனை மடக்கி விட்டதா எண்ணிக்காத. என் அண்ணன் கட்டாயத்தின் பேரில் தான் உங்க ஊர் பட்டிக்காட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
காமல் இருக்க என்று அவனுடன் வளவளத்து கொண்டிருந்தாள்.
அப்படி வெளியில் காட்டி கொண்டாலும் உண்மையில் தன் அண்ணன் அவனுடைய புது பொண்டாட்டி பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்று அவனை காவல் காப்பதாய்