Page 5 of 25
இருக்கோனுமா? என்ற அப்பத்தா அப்படி எதுவும் சொல்லலையே... “ என்று தன் தாடையில் ஒற்றை விரலை வைத்து யோசிக்க, அவனுக்கோ இன்னுமாய் கடுப்பானது.
“ஹே லூசு...நான் சொன்னா அப்படியே நம்பிடுவியா? அதெல்லாம் ஒன்றுமில்லை. ரொம்ப குளிருது. அதான் தூக்கம் வரலை...” என்றான் தன் எரிச்சலை அவளிடம் காட்டி.
“ஓ... அப்படிங்களா? ... அவளை பார்த்து முறைத்தவன் “ஏய்... என்னை இப்படியெல்லாம் தொடக் கூடாது. என்னை விட்டு ஒரு அடி தள்ளியே இருக்கணும்.. என்ன புரிஞ்சுதா? “ என்றான் அதட்டலுடன். அவளோ புரியாமல்
This story is now available on Chillzee KiMo.
...