Page 7 of 27
போயிட்டா நாங்க எப்படி வாழறது
அவனோட முறைப்பொண்ணு நிலைமை என்னாகிறது, அவளும் பாவம் நாங்களும் பாவம் ஆனா, இதையெல்லாம் யோசிக்காம வசதி வாய்ப்பு வேணும்னு எங்களை விட்டுட்டு இப்படி ஒரு முடிவு பண்ணிட்டான் என் பையன், அவனுக்கு தேவை தீபா இல்லை, அவளோட சொத்துதான், தீபா ஒரே பொண்ணு, மொத்தம் அவளுக்கு ... ண்ணா அவங்க பொய் சொல்றாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா சரிம்மா அவன்தான் வேணும்னா, அவனுக்காக நீ உன் அப்பா அம்மா சொத்து