Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Chillzee KiMo Specials
Pin It

Chillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 04 - சாகம்பரி

This is a Chillzee KiMo Special episode. To read the complete novel, please visit Chillzee KiMo.

"கே உன்னுடைய கவிதையை முதன்முதலாக கேட்கிற பாக்கியம்….  எனக்கு அதிர்ஷ்டமா இல்லை துரதிஷ்டமா என்று பார்க்கிறேன்" என்று மயிலாக்கா அலுத்துக் கொள்வது போல் சொன்னாள்.

  

அவன் கவிதை எழுதி இருந்த பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது…

  

" ஹேய்...இருடா இருடா... நீ என்ன சொன்ன?. ரோஜா பூவை பற்றி கவிதை எழுதியிருக்கிறாயா..?.  அப்படி என்றால் நீ அவளை பார்த்து விட்டாயா!" என்று ஆர்வமாக கேட்டாள்.

  

"அப்பாடியோ இப்பவாச்சு உங்களுக்கு புரிஞ்சுருச்சு. இதை சொல்லத்தான் நான் இவ்ளோ நேரம் முயற்சித்துக் கொண்டே இருந்தேன்."

  

"நீ எங்கே எப்போது அவளை பார்த்தாய்என்று மயிலாக்கா ஆர்வமாக கேட்டாள்.

  

" நான் இப்பொழுது ஒரு பீரியாடிக்கல் படம் செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு ஒரு அரண்மனை போன்ற தோற்றமுடைய வீடு தேவைபட்டது. அதுவும் மலை அடிவாரம் ஆக இருக்க வேண்டும். அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்த பொழுது அவளை சந்தித்தேன்."

  

"கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து நீ அவளை சந்தித்து விட்டாய். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது"

  

"நானும் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை. வில்லேந்தல் கிராமத்தில் ஒரு அழகான பழங்கால வீடு இருப்பதாக சொன்னார்கள். அந்த இடத்தை பார்க்க சென்றேன். நான் முதலில் சென்ற பொழுது அவளுடைய தாத்தாவிடம்தான் பேசிக் கொண்டிருந்தேன். பிறகு மீண்டும் சென்ற பொழுதுதான் அவளை பார்த்தேன்."

  

"நீ அவளிடம் ஏதாவது பேசினாயா" என்று ஆர்வமாக கேட்டாள்.

  

" நான் எங்கே பேசுவது?. அவள் பேசுவதை தான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவளுக்கு

This is a Chillzee KiMo Special episode. To read the complete novel, please visit Chillzee KiMo.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee KiMo Specials

Add comment

Comments  
# RE: Chillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 04 - சாகம்பரிmadhumathi9 2021-04-23 10:43
:clap: nice epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 04 - சாகம்பரிSaratha 2021-04-23 06:25
Lovely Ji
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top