Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 11 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Idhayathile Oru Kanavu

தெரிந்த புவனேஸ்வரியை கவனித்தான்.

ராம் வீட்டில் பார்த்த புவனேஸ்வரி, ஆருத்ரா ஆபிசில் பார்த்த புவனேஸ்வரி, இங்கே பார்க்கும்  புவனேஸ்வரி என மூன்று புவனேஸ்வரியும் அவனுக்கு ஒரே மாதிரியே இருந்தார்கள்.

இவளுக்கும் பத்து வருடங்களுக்கும் முன் அவனின் மனதிற்கு நெருக்கமான புவனேஸ்வரிக்கும் அவன் கண்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை!

அதே அழகும், கவர்ச்சியுமாக தான் இருந்தாள்.

அழகு பார்ப்பவர் கண்களில் தானே இருக்கிறது!

“- - - ஜெய்??? ஜெய்??” – மஞ்சரி ஜெய்யின் கையை தட்டி அழைத்தாள்.

யோசனையில் இருந்து வெளியே வந்தான் ஜெய்.

“சாரி மஞ்சரி. ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை பத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.”

“உங்களை ரொம்ப போர் அடிச்சுட்டேனா?”

“அப்படி எல்லாம் கிடையாது. சில சமயம் இப்படி தான், வேலை தலையில குடையும். இவ்வளவு வருஷமா வேலையே உலகம்ன்னு வாழ்ந்துட்டேன். சாரிம்மா”

“எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க? நான் கூட கிளாஸ்ல இருக்கும் போது இப்படி தான் பகல் கனவு பார்த்துட்டு இருப்பேன். இதெல்லாம் சகஜம்”

“இந்த அளவுக்கு நீ அட்ஜஸ்ட் செய்து பேசும் போது, எனக்கு எப்படியோ இருக்கு. நானும் மாற ட்ரை செய்றேன்.”

“அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது விடுங்க ஜெய்”

அதே நேரத்தில் மோகன் மற்றும் அவனின் குடும்பத்தினருடன் இருந்த புவனேஸ்வரியின் மனதில் ஜெய் பற்றிய எண்ணம் தான் ஓடிக் கொண்டிருந்தது.

பூர்ணிமா மஞ்சரியை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தாள். அவளை திருமணம் செய்துக் கொண்டால் ஜெய் அதிர்ஷ்டசாலி என்றும் சொன்னாள்.

ஏனோ புவனேஸ்வரிக்கு ஜெய்க்கு மஞ்சரி மீது திருமணம் செய்துக் கொள்ளும் அளவிற்கு ஈடுப்பாடு இருப்பதாக தோன்றவில்லை.

ஆனால் அதைப் பற்றி யோசிக்கவோ, முடிவெடுக்கவோ அவள் யார்? இந்த ஜெய்யை பற்றி அவளுக்கு என்ன தெரியும்?!

ரண்டுப் பசங்க இருக்காங்க, இருந்தாலும் அவருக்கு எப்போ பாரு இப்படி என் பின்னாடியே சுத்துற வேலை தான்” – ஆருத்ரா சிரிப்பு கலந்து கணவனை பற்றி பேசவும், புவனேஸ்வரி என்ன பதில் சொல்வது என்றுப் புரியாமல் விழித்தாள்.

“என்ன புவனேஸ்வரி? இதுக்கு நீ இப்படி வெட்கப் படுற?” – ஆருத்ரா புவனேஸ்வரியின் முகத்தை கவனித்துக் கேட்டாள்.

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vetri yin selviVetri yin selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 11 - Chillzee Storysrivi 2021-04-07 11:35
paavam Bhuvi . evalo kashtam indha ponnuku
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 11 - Chillzee StoryRiswin 2021-04-07 08:29
Jai solrathum correct dhana...
Puvanesh ellathukum chithi solradha keta Epdi??..
Jai ah miss panitanga munnadi Aana again um Mis panirama iruka venama...
Jai heart la Ena dhan irukudhu??...
Rendu perum Epom dhan connect aaga poranga.. 💑💑
Waiting for next episode....
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 11 - Chillzee Storymadhumathi9 2021-04-07 07:48
:clap: cute epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote
# Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 11 - Chillzee StoryVinoudayan 2021-04-06 23:21
Good epi👏
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 11 - Chillzee StoryAdharvJo 2021-04-06 22:21
Jai, nalla sketch poduraru 😁😁😁 eppadi plan pottu avorda esh kk message convey panuraru parunga 😍😍😍 nice update ma'am 👏👏👏👏👏
nee enbathai ethuvarai ethuvarai naan enbadhum adhuvarai than :lol: waiting to see when these two will face each other..indha chithi Verappa facepalm
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 11 - Chillzee StoryTamil Sri 2021-04-07 10:34
Quoting AdharvJo:
Jai, nalla sketch poduraru 😁😁😁 eppadi plan pottu avorda esh kk message convey panuraru parunga 😍😍😍 nice update ma'am 👏👏👏👏👏
nee enbathai ethuvarai ethuvarai naan enbadhum adhuvarai than :lol: waiting to see when these two will face each other..indha chithi Verappa facepalm
Thank you.

hi AdharvJo enna konja nala unga comment pakkamutiyala :Q:
Reply | Reply with quote | Quote
# Chillzee teamதமிழ்ஸ்ரீ 2021-04-06 18:52
Very nice update 😊waiting for next episode
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 11 - Chillzee StorySaraniya 2021-04-06 18:33
Nice episode :hatsoff: .waiting for next episode :-) .
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top