Page 4 of 5
“பாரதி, அது அப்சராக்கே தெரியும். அவ வேணும்னு சொல்றா.
அப்சரா, பொஸஸிவ்னஸ் உனக்கா சிவாக்கான்னு எனக்கு தெரியலை! எப்படியும் நீயும் நானும் கல்யாணம் செய்து தான் ஆகனும். நான் சிவாவை கல்யாணம் செய்துக்குறேன், நீ பேசாம அபிஷேக்கை கல்யாணம் செய்துக்கோ. அப்போ நீ, நான் பாரதி, மூணு பேரும் எப்போவும் பிரென்ட்ஸா இருக்கலாம். சிவா விஷயத்துல நீங்க இரண்டுப் பேரும் எனக்கு உதவவும் செய்யலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்னாலும் அதைக் சொல்லிட்டு, கரக்ட்டா அந்த டைம்ல யாரையாவது போன் செய்ய சொல்ல வேண்டியது தான்” – அப்சரா பாரதியை கலாயிக்க, மேனகா சிரிப்பு நிறைந்த முகத்துடன் அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க சிவா”