Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 9 - 18 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Chillzee KiMo Specials
Pin It

Chillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 06 - சாகம்பரி

This is a Chillzee KiMo Special episode. To read the complete novel, please visit Chillzee KiMo.

வளுடைய அம்மா கயல்விழி…  தாத்தாவின் நான்காவது மகள். இரண்டு அண்ணன்கள் ஒரு அக்காவிற்கு பிறகு பிறந்த கடைக்குட்டி. அவளுக்கு அந்த வீட்டில் செல்லம் அதிகமாக இருந்தது. அந்த செல்லத்தினால் நல்லது கெட்டது புரியாமல் லாரி  டிரைவர் வேலை பார்த்து வந்த ஜெயந்தனை காதலித்தாள். அதற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டாள். அவள் அப்பொழுது வட்டப்பாறையில் குடியேறினாள். அங்கு ஜெயந்தனுடைய குடும்பம் இருந்தது.

  

பிறந்த வீட்டை போல புகுந்த வீடு வசதியானது அல்ல. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தது. ஜெயந்தன் வட்டப் பாறையில் தன் பெற்றோருடனும் தம்பி குடும்பத்துடன் வசித்து வந்தான். அது சற்று பெரிய குடும்பம் என்பதால் அனைவருக்கும் மூன்று வேளை சாப்பாடு கிடைப்பது சிரமமாக இருந்தது. மொத்த குடும்பத்திலும் ஜெயந்தன் மட்டுமே வேலைக்கு சென்று வருவதால் அவர்களுக்கு போதுமான வருவாயும் இல்லை. இந்த நிலையில்தான் ப்ரமோதாவும் அங்கு பிறந்தாள். அவளும் அந்த வறிய சூழ்நிலையிலேயே வாழ்ந்து வந்தாள். ஏழு வயதுவரை உணவிற்கும் உடைக்கும்  சிரமத்துடன் வளர்ந்து வந்தாள். ஆனாலும் அப்பா அம்மாவின் அன்பான அணைப்பில் இல்லாமையிலும் இனிமையாக இருந்தாள்.

  

அதிலும் மண் விழுவதுபோல ஜெயந்தன் ஒருநாள் விபத்தில் இறந்துவிட்டான். அதைக்கேட்டு அவனுடைய அம்மா கயல்விழியும் படுத்த படுக்கையாகி விட்டாள். மீண்டும் படுக்கையில் இருந்து எழாமலேயே இறந்து போனாள்

  

அனாதையாக விடப்பட்ட ப்ரமோதாவிற்கு அங்கு ஆதரவு என்று யாருமில்லை. கிடைத்த மூன்று வேளை சாப்பாட்டிற்கு பஞ்சம் வந்தது போல் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைப்பதும் கஷ்டமாக இருந்தது. அதிலும் சித்தி, சித்தப்பா அனைவரும் அவளை ஒதுக்கி தள்ள ஆரம்பித்தனர். வட்டப் பாறையிலேயே அவள் அங்கும் இங்குமாக பகல் பொழுதில் சுற்றித் திரிந்துவிட்டு இரவில் மட்டும் வீட்டிற்கு வந்து உறங்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டாள்.

  

அப்பொழுது அவளுக்கு இந்த தாத்தா வீட்டை பற்றி தெரியாது. உலகத்தில் தனக்கு என்று யாரும் இல்லை என்ற வேதனையுடன் அவளால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்து

This is a Chillzee KiMo Special episode. To read the complete novel, please visit Chillzee KiMo.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee KiMo Specials

Add comment

Comments  
# RE: Chillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 06 - சாகம்பரிmaya000 2021-05-07 14:22
அருமையாக உள்ளது தோழி.. :clap: :clap:
இன்னும் அதிக பக்கங்கள் கொடுங்கள் தோழி.. அதுக்குள்ள கதை முடிந்ததா அப்படின்னு ஏமாற்றமா இருக்கு.. facepalm
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரிmadhumathi9 2021-05-07 12:43
wow nice epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top