Page 4 of 23
செய்து கொட்டாவி விட்டாள். அதைக் கேட்ட தரணியோ
”குட் மார்னிங் பொண்டாட்டி” என்றான் இயல்பாக
அதைக் கேட்டு அவளும் மென்மையாக சிரித்தாள் அந்த நொடி அவளின் அந்த சிரிப்பு ஏகாந்தமாக கேட்டது தரணிக்கு
”குட் மார்னிங் புருஷா” என அவள் சொல்ல அவனோ
”புருஷனா” என வியப ... ” என பேச்சை இழுத்தான் தரணி அவனுக்கும் அந்நேரம் போன் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை அவளுக்கும் காலை நேரத்தில் அவனின் உற்சாக பேச்சு கேட்டு போன் கட் செய்ய மனம் வரவில்லை
This story is now available on Chillzee KiMo.
...