Page 5 of 23
”அப்புறம் ம்ம்ம்….” என இழுத்தாள்
அவனோ கலகலவென சிரித்தான். அந்த சிரிப்பில் மனம் கரைந்தவள்
”என்ன சிரிப்பு”
”தூக்க கலக்கத்தில உளர்றியே”
”ம்”
”தூங்கிகிட்டே பேசாத”
”இல்லை இல்லை தூக்கம் ஓடிப் போச்சி”
”சரி உனக்கு என ... an>”
”அப்படியா ம் அப்புறம் ஏன் என் வீட்ல என்னை சின்ன பொண்ணுன்னு சொல்றாங்க” ”அவங்களுக்கு நீ எப்பவும் குழந்தைதான்”
”அப்ப உங்களுக்கு”
This story is now available on Chillzee KiMo.
...