(Reading time: 5 - 9 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

நமக்கு பிடிச்ச மாதிரி ஸ்பென்ட் செய்யலாம்...”

மஞ்சு சொல்லி முடித்தாளோ இல்லையோ மனோஜ் அவளின் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான்...

“மனோஜ்...???”

“நீ தானே பிடிச்ச மாதிரி டைம் ஸ்பென்ட் செய்லாம்னு சொன்ன?”

“ப்ச்... மனோஜ்...” என்ற மஞ்சுவின் சிணுங்கல் மனோஜின் காதலுக்கு இன்னும் கொஞ்சம் தூபம் போட மீண்டும் அவளின் இதழ்களை சிறை செய்தான்...

மஞ்சுவும் விலக முயற்சி செய்யவில்லை...

இருவரும் தங்களின் காதலில் தங்களை மறக்கத் தொடங்கிய நேரம் அழைப்பு மணி சத்தமாக ஒலித்து அவர்களை திடுக்கிட்டு விலக வைத்தது... யாரந்த கரடி என்றுப் புரியாமல் இருவருமே விழித்தார்கள்...!  

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.