Page 2 of 21
அவனும் திரும்பி இப்ப என்ன இன்று பார்வையால் கேட்க
“வந்து...நான் உங்களுடைய பேரன்ட்ஸ் மட்டும்தான் செலக்ட் பண்ணி இருக்கேன். இஃப் யூ டோன்ட் மைன்ட் நீங்களும் உங்க சிஸ்டர் ஒரு செட் ட்ரெஸ் எடுத்துக்கங்க.
எல்லோருமே பங்சனுக்கு புதுசாக உடுத்தி இருந்தால் இன்னும் ஹைலைட்டாக இருக்கும்...” என்று தயக்கத்துடன் இழுக்க, தன் நெற்றியை தேய்த்தவாறு ஒரு நொடி யோசித்தவன் ... இல்லை என்றால் டீ-ஷர்ட்டில் மட்டுமே அவனை பார்த்து இருந்தவள்
This story is now available on Chillzee KiMo.
...