Page 8 of 21
எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல இருந்தது அவன் உள்ளே.
அந்த முகம்... அவனுள் எழுந்த வலியை வேதனையை போக்குவதை போல இருக்க, மீண்டும் ஒருமுறை மகிழின் மலர்ந்த முகத்தை கண்களில் நிரப்பிக் கொண்டவன்
“ஆல் ரைட்...ஹேவ் அ குட் டைம் வித் யுவர் கேர்ள் ஃப்ரெண்ட்...என்ஜாய்...” என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்.
மகிழ் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பித்திருக்க, இப்ப எப்படி பூஜையில் கலந்து கொள்வது என்று தயக்கமாக இருந்தது.
சற்று யோசித்தவள் விக்ரமனை அழைத்து, தன்னால் காலையில் வர முடியாது...மதியம்