Page 9 of 21
கலந்து கொள்கிறேன் என்று சொல்லிப் பார்க்க அவனோ மறுத்து விட்டான்.
“மகி..இது நீ பொறுப்பேற்று நடத்தும் பங்சன். நீ இல்லாமல் அதெல்லாம் சரி வராது. உனக்கு எந்த வேலையாக இருந்தாலும் அதை பிறகு போய் பார்த்துக் கொள். காலையில் முதல் ஆளாக நீ ஆஜராக வேண்டும்...”
என்று கட்டளையிடும் தொணியில் சொல்லி விட்டு, தனது அலைபேசியை வைத்துவிட்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்? “ என்று குறுகுறுவென்று பார்க்க, அதற்குள் சமாளித்து கொண்ட மகிழும்
“இன்னைக்கு பங்சனுக்கு பெரிய பெரிய விஐபிங்க எல்லாம் வரப் போறாங்க டி. அவர்களுக்கு