Page 5 of 20
நல்லவனா” என ஏளனமாக கேட்க அதற்கு மனம் உடைந்தபடியே பேசினாள் அகிலா
”அதுக்காக அவன் மோசமானவனும் கிடையாதே”
”இதப்பாரு தப்பு செய்றவன் கெட்டவன் மோசமானவன்தான் அதை நீ மண்டையில ஏத்திக்க சரியா”
”ம்” என்றாள் சோகமாக
”என்னடி சோகமாய ... /p>
”அய்யோ அவர்தான்டி போன்ல வர்றாரு” என கத்த அதற்கு தோழியோ
”அவர் நெம்பர் உனக்குத் தெரியும் சரி அவருக்கு எப்படி தெரியும்”
This story is now available on Chillzee KiMo.
...