Page 8 of 20
”சத்தியமா சொல்றேன், நான் யாரையும் ஏமாத்தலை நடந்த எதுக்கும் நான் பொறுப்பானவன் இல்லை அவள்ட்ட கொடுங்க நான் பேசனும்”
“இவ்ளோ நேரம் அழுது முடிஞ்சி அவள் ஓஞ்சிருக்கா திரும்பவும் அவள்ட்ட எதையாவது பேசி அவளை அழ வைக்கனுமா”
“என்ன அகிலா அழுதாங்களா, அதுவும் என்னாலயா, அய்யோ நான் தப்பு பண்ணிட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை நம்புங்க வேணும்னா நான் உங்ககிட்ட நடந்த உண்மையை சொல்றேன் கேளுங்க”
“எதுக்கு கேட்கனும், நீ சொல்ற கட்டுக்கதையை கேட்க இங்க யாரும் தயாரா இல்லை”