Page 9 of 20
”இல்லைங்க நான் சொல்றது உண்மை”
“ஓ அப்படியா சரி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு அப்பதான் உன்னை நான் நம்புவேன்”
“கேளுங்க”
“நீ அகிலாவை லவ் பண்றியா”
”இல்லைங்க”
“அப்புறம் நட்பா பழக நினைக்கறியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
பு தெரிஞ்சி சாரி கேட்டேன், அவங்களும் என்னை பளார்ன்னு அடிச்சிட்டு கோச்சிக்கிட்டு போனாங்க”
“சரி நேத்து கதையை விடுங்க, இன்னிக்கு ஏன் அவளை கட்டிப்பிடிச்சீங்க”