Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un Idhayam Pesugiren
Pin It

தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 05 - ஸ்ரீலேகா D

ம்ப் ஜம்ப் ஜம்ப்” நிரவி சத்தமாக ஊக்க குரல் கொடுக்க, ஈஷான் மெதுவாக குதித்தான்.

  

“ஸீ இட்ஸ் ஈஸி பீஸி லெமன்ஸ் ஸ்க்வீஸீ!” நிரவி சொல்ல இஷான் கிளுக்கி சிரித்தான்.

  

பிள்ளைகளின் விளையாட்டை ரசித்துக் கொண்டே வீட்டை சுத்தப் படுத்திக் கொண்டிருந்தாள் பூர்வி.

  

வீட்டினுள் நுழைந்த கணம் முதலே பூர்விக்குள் இனம் புரியாத உணர்வலைகள் ஏற்பட்டிருந்தது. அப்பாவை பூர்விக்கு அதிகமாக நினைவு இல்லை. ஐந்து வயது முதலே அவளுக்கு தெரிந்தது எல்லாமே அம்மா அம்மா அம்மா மட்டுமே. இந்த வீட்டில் எத்தனை எத்தனையோ நினைவுகள் கொட்டிக் கிடக்கிறது.

  

பூர்வி தற்காலிகமாக திவேஷை பற்றி மறந்தாள். அவன் அவளை கண்டுப்பிடித்து விடுவானோ என்ற பயத்தையும் மறந்தாள். மீண்டும் பழைய பூர்வியாக வீட்டின் அறைகளை சுற்றிப் பார்த்தாள். ஒவ்வொரு அறையிலேயும் இருந்த ஞாபகங்களை தட்டி எழுப்பினாள்.

  

அங்கே இருந்த பழைய போட்டோ ஆல்பங்களை புரட்டினாள். அவளுடைய பள்ளி, கல்லூரி, வேலை என அனைத்து வயது போட்டோக்களும் இருந்தன.

  

அவள் ஒவ்வொரு போட்டோவாக பார்த்துக் கொண்டிருக்கவே நிரவி, ஈஷானும் அவள் பக்கத்தில் வந்து போட்டோக்களை பார்த்தார்கள்.

  

“இது யாரும்மா?” ஈஷான் கேட்ட போட்டோவை கையில் எடுத்தாள் பூர்வி.

  

“இது மம்மி.”

  

“அது தெரியும். இதெல்லாம் யாரு?”

  

“இவங்க என்னோட வேலை செஞ்சவங்க. இது என் பிரென்ட்ஸ்.”

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sreelekha D

Latest Books in Chillzee KiMo

  • Ennuyire ennai kadhal seivaaiEnnuyire ennai kadhal seivaai
  • GajaGaja
  • Idhayathile oru kanavuIdhayathile oru kanavu
  • Kaatrukkenna veliKaatrukkenna veli
  • Kanal neerin alaigalKanal neerin alaigal
  • Mathimayangi vizhunthen unnileMathimayangi vizhunthen unnile
  • Neeyillaiye ini naanillaiye uyir neeyeNeeyillaiye ini naanillaiye uyir neeye
  • Pallavi illaamal padugirenPallavi illaamal padugiren

  

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 05 - ஸ்ரீலேகா DPMP 2021-09-09 20:07
pavam poorvi. inoru problem vanthiruku. avanga circlea iruka yaro senchirukalam. purvi brilliant. yarunu kandupidichiruvanga.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 05 - ஸ்ரீலேகா DThenmozhi 2021-09-09 19:14
Purvi security cameras vachirukangale. athula yaru inta lr potathunu kandupidikalam.
curious to know if this is from divesh or someone else. first line partha divesh ilainu feel varuthu.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 05 - ஸ்ரீலேகா Dviky 2021-09-09 19:04
interesting :dance: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 05 - ஸ்ரீலேகா DTamil Sri 2021-09-09 12:07
nice update pa.
yaru anupirupaga anila irukumo
always waiting 4 your next epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 05 - ஸ்ரீலேகா Dmadhumathi9 2021-09-09 11:40
:clap: idhu enna pudhu sothanaiya alladhu? :Q: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: nice epi :clap:
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top