Page 8 of 9
செய்ற மாதிரி ஏதாவது வேலையை தேடிக்க வேண்டியது தான்...”
“ம்ம்ம்...”
“ஆமாம் ஏதோ வெட்கம்ன்னு பேசிட்டு இருந்தீங்க என்ன விஷயம்?”
“எல்லாம் நம்ம சாந்தி அக்காவுடைய லவ் மேட்டர் தான்...” என்றாள் சங்கீதா சாந்தியை பார்த்து சிரித்துக் கொண்டே...
“சங்கீ! அதெல்லாம் இல்லை வித்யா!” என்றாள் சாந்தி உடனடியாக!
...
This story is now available on Chillzee KiMo.
...
்கள் இருவரையும் பார்த்தபடி இருந்த வித்யா,
“சாந்தி, சங்கீதா சொல்வது நிஜமா?” என்று சாந்தியிடம் கேட்டாள்.
“இல்லை வித்யா எனக்கு அவரை தெரியும், அவ்வளவு தான்...”