Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Sollamal thottu sellum thendral
Pin It

தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்

ஸ்.கே...”

  

கிட்டத்தட்ட தன் மேல் வந்து விழுவதுப் போல கட்டிப் பிடித்தவளை தீ பட்டு விட்டதுப் போல தள்ளி விட்டான் சதீஷ்...

  

அடுத்த வினாடி,

  

”ஏய்!”

  

“ஐயோ நந்தினிம்மா!”

  

“டாக்டர்!”

  

“அக்கா!”

  

என்று பல ரகமான குரல்கள் கேட்டது...

  

முதல் கோபமான ‘ஏய்’ மட்டும் சதீஷ்க்கானது, மீதி எல்லாமே அவன் தள்ளி விட்டதில் கீழே விழப் போய் கடைசி வினாடியில் சுதாரித்துக் கொண்ட அவளுக்காக...

  

“ஸாரிங்க... அவங்க அப்படி திடீர்னு வந்து கட்டிப் பிடிச்சா அவர் என்ன செய்ய முடியும்...” என்று ரோஹித் அவனுக்காக பரிந்துப் பேசுவது காதில் விழுந்தாலும் சதீஷின் பார்வை அந்த ‘நந்தினி’யிடமே இருந்தது...

  

அவன் அவளை அப்படி தள்ளி விட்டதால் அவள் முகத்தில் வந்த மாற்றங்கள் அவனை கண்களை திருப்ப முடியாமல் செய்திருந்தது...

  

வருத்தம், அவமானம், ஏமாற்றம் என்று பல ரகமான உணர்வுகளை அவனால் அவளிடம் பார்க்க முடிந்தது... இறுதியாக அவளின் விழியோரத்தை ஈரமாக்கி கண்ணீர் எட்டிப் பார்க்கவும் சதீஷிற்கே என்னவோ போல இருந்தது...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்AdharvJo 2021-09-21 17:08
Oh my kadavule :eek: Sk kku nand's yarunu theriyalaiya facepalm how sad!! 😉 Memory loss oh :Q: Interesting kick off Bindu ma'am 👏👏👏👏👏👏👏 good luck 👍
Thank you
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்Hema Latha 2021-09-19 09:51
மீண்டும் SK & NANDS. ரொம்பவே ஆர்வமா இருக்கு.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்Srivi 2021-09-18 22:57
Wow. Idhu enna aarambame amarkalama irukke
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்Sadhi 2021-09-18 21:14
Starting ye amarkalam panrenga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்Arunaa 2021-09-18 16:14
Nice start
4th story with the evergreen pair Satish and Nandini
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்madhumathi9 2021-09-18 12:36
:clap: nalla thodakkam. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - Prologue - பிந்து வினோத்Tamil Sri 2021-09-18 11:33
unexpected bindu :yes: :GL:
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Latest Updates

Trending @ Chillzee

Most Commented

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

STST

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

UIP

PVOVN2

NSS

KanKad

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top