Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Sollamal thottu sellum thendral
Pin It

தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...
முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா...

  

விமரிசையாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த வரலக்ஷ்மி பூஜையில் சுறுசுறுப்பாக வேலைகள் செய்துக் கொண்டே, வந்திருந்த விருந்தினரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள் பூஜா.

  

அவளின் கணவன் ரோஹித்தும் அவளுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்துக் கொண்டிருந்தான்.

  

ஒரு ஓரமாக நின்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ரோஹித்தின் அம்மா ராதா, ரோஹித் பூஜாவிற்கு அவள் கேட்காமலே உதவுவதை எரிச்சலுடன் பார்த்து புகைந்துக் கொண்டிருந்தாள்.

  

பூஜை நல்ல படியாக முடிந்து, வந்தவர்கள் அனைவருக்கும் துணி, பழங்கள் எனக் கொடுத்து ஆசி பெற்றுக் கொண்டாள் பூஜா.

  

அனைவரும் சென்றப் பிறகு ஆயாசமாக அவள் அமர, ரோஹித்தும் அவளின் அருகே அமர்ந்தான்.

  

“எனக்கு இது புது எக்ஸ்பீரியன்ஸ் பூஜா. இதுவரைக்கும் இந்த மாதிரி பூஜைல எல்லாம் நான் கலந்துக் கிட்டதே இல்லை... வெரி நைஸ்” என்றான் ரோஹித் மனைவியை பாராட்டும் விதமாக...

  

“எனக்கு மட்டும் என்ன ரோஹித், இது வரைக்கும் நான் வரலக்ஷ்மி பூஜை எல்லாம் சினிமால தான் பார்த்திருக்கேன்... இன்டர்நெட் யுகத்தில் எதையும் யார் வேணா செய்ய முடியுது...” என்றாள் பூஜா புன்னகை மின்ன...

  

அந்த சின்ன புன்னகையில் மலர்ந்த மனைவியின் முகத்தை பார்த்து ரசித்தான் ரோஹித்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்AdharvJo 2021-10-06 21:15
wow Pasa malargal 😍😍😍 Radha over commanding ah irukanga steam nice epi ma'am 👏👏👏👏👏👏
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்Subiksha 2021-10-05 20:51
Gud start Bindu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்Saratha 2021-10-05 14:31
Lovely starts
Valthukal bindu ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்madhumathi9 2021-10-05 14:10
:clap: nalla thodakkam mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்Srivi 2021-10-05 12:35
Great Start .Pudhu episode amarkalama irukku .
New SK series aana , adhu Rohiniya irukke .ILaa, Rohini ya kalyanam senchukka maatangala .
Indha decade layum annan thangachi pasam ellam ippide irukka enna?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்தமிழ் 2021-10-05 12:20
nice starting :-) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்ரவை 2021-10-05 07:44
பிருந்தா மேடம் போல, ஒரு அற்புதமான எழுத்தாளர் கிடைப்பது, துர்லபம்! மேடத்துக்கு என் பாராட்டுக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்Thenmozhi 2021-10-05 05:47
SK description elam kalai katuthu :P payangara plan-oda start sencha mathiri iruke ;-)
SK enna ivalavu nalavara tadalnu ok-nu solitaru :Q: Nands vanthu uthaika poranga.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 01 - பிந்து வினோத்Valli 2021-10-05 02:52
kalakkura Binds.
I missed Kannukkulle. Cant wait to read thsi new Nands SK series.
pichu utahridu :D
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top