Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 16 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Sollamal thottu sellum thendral
Pin It

தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 04 - பிந்து வினோத்

ஸ்.கே பொதுவாக மிகவும் கவனத்துடன் தான் காரை ஓட்டுவான். சிறு வயது முதலே குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டவன் என்பதால் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பொறுப்புணர்ச்சி நிறைந்திருக்கும்...

  

இங்கே யாருமில்லாத அடர்த்தியான காடு, ஜிபிஎஸ் வேறு நீண்ட சாலை என்றுக் காட்டவும்... அந்த தைரியத்தில் தான் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக வீடியோவை ஓட விட்டு வண்டியையும் ஓட்டிக் கொண்டிருந்தான்...

  

ஆனால் அவன் எதிர்பார்க்காத விதமாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று, ‘டேக் அ லெஃப்ட் டர்ன்’ என்று அறிவித்தது அவனின் கார் ஜிபிஎஸ்.

  

என்ன இப்படி கடைசி நேரத்தில் சொல்கிறது என்ற யோசனையுடன் காரை திருப்ப முயன்ற எஸ்.கே, அப்படி திருப்ப முடியாமல் தடுமாறினான்... கார் அதன் பாட்டில் வழுக்கிக் கொண்டு சென்றது...

  

பிரேக்கை அழுத்தினாலும் கார் நிற்கவில்லை...

  

கார் கண்ணாடி மீது தெறித்த ஈரமான சேறு எஸ்.கே’விற்கு நிலைமையை சொன்னது...

  

காரின் சக்கரங்கள் சேறில் சிக்கிக் கொண்டு வழுக்கி செல்வதை புரிந்துக் கொண்டான்... அவசர அவசரமாக அவன் ஹான்ட் ப்ரேக் போட முயலும் போதே, கார் எதன் மீதோ சென்று இடித்துக் கொண்டது...

  

அதே வேகத்தில், எஸ்.கே’வின் முகமும் ஸ்டியரிங்கில் இடித்தது...

  

தலை பிளந்து விட்டதுப் போல வலித்தது... இருந்தாலும், ரத்தம் வடியும் முகத்துடன் காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றான் எஸ்.கே...

  

சரிவான சேற்று பாதை காரை எளிதாக முன்னே இழுக்க, எஸ்.கே காரின் எஞ்சின் துணையுடன் அதை ரிவர்ஸ் எடுக்க முயன்றான்... ஆனால் சில வினாடிகளிலேயே

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 04 - பிந்து வினோத்Thenmozhi 2021-10-24 08:06
Sk lucky enbathula kelviye kidaiyathu ;-) Nands Manogari friend-a?
aniyayama heroine kanula kaatama irukeengale. Bad Binds :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 04 - பிந்து வினோத்Valli_123 2021-10-24 07:51
ippadi solli Nands kanula kamikama iruntha epadi?
periya valley ellam kuthichu adventure senju SK varan :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 04 - பிந்து வினோத்madhumathi9 2021-10-23 07:21
Nicw epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

EEKEE

OONV

UNV

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

MOVPIP

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top