Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Sollamal thottu sellum thendral
Pin It

தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்

விஜயா, மணி இன்னுமா எட்டு ஆகலை? நந்தினியை இன்னும் காணோமே?” என்று தன் மனைவியிடம் விசாரித்தார் புருஷோத்தமன்.

  

“இப்போ வந்திருவாங்க... வேற யாராவது உடம்பு சரி இல்லைன்னு வந்திருப்பாங்க...” என்று விஜயா கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

  

“சாரி பெரியப்பா லேட் ஆயிடுச்சு... நீங்க சாப்பிட்டீங்களா, என்ன?” என்றுக் கேட்டுப் படி வந்தாள் நந்தினி.

  

“இல்லை நந்தினி. நான் சாப்பிட ஆசைப் பட்டாலும் விஜயா எதையும் கண்ணுல காட்ட மாட்டா! சரியான டெரர் பொண்டாட்டி!” என்றார் புருஷோத்தமன் ரகசியம் பேசும் மெல்லியக் குரலில்!!!!

  

“உங்க நல்லதுக்காக தானே சொல்றாங்க...” என்றபடி அவரின் பல்ஸ் மற்றும் ப்ளட் பிரஷர் பரிசோதனை செய்து விட்டு, ஊசியில் மருந்தை ஏற்றி வலிக்காததுப் போல அவர் கையில் செலுத்தினாள் நந்தினி.

  

“அதெப்படி நீ ஊசி போட்டா மட்டும் வலிக்க மாட்டேங்குது??” என்று புருஷோத்தமன் கேட்கவும், நந்தினி சிரித்தாள்.

  

“என் கையில மேஜிக் இருக்கு பெரியப்பா...”

  

“அப்படி தான் போல இருக்கு...!!!! நீ வந்து இவ்வளவு நேரம் ஆச்சு... விஜயா எங்கே ஆளையே காணோம்???” என்று வீட்டினுள் எட்டிப் பார்த்தார் புருஷோத்தமன்!

  

“இருங்க, நான் போய் பார்க்கிறேன்...” என்ற நந்தினி, கிராமத்து மண் வாசனை மணக்கும் அந்த பெரிய வீட்டினுள் சென்றாள்...

  

ந்தினி விஜயாவை தேடும் நேரத்தில் நாம் அவளை பற்றி தெரிந்துக் கொள்வோம்!

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்Valli_123 2021-10-27 01:42
SK vida Nanthini intro super.
SK Nands meeting epo.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்தமிழ்ஸ்ரீ 2021-10-26 20:23
Heroin vanthachu epa sk nands meet pannuvaga
Very interesting :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்AdharvJo 2021-10-26 18:45
Hero flat aguradhukku munadi car flat agidichi pole 😁😁 Interesting updates Bindu ma'am 👏👏👏👏👏👏👏 mano as a doc oru uyir save pana muna pina parthalum rajesh oda act was superb :hatsoff: ivaroda marriage kku thathasthu sollidunga 😉😜 ippadi oru secret place ivangalukku safe o illaiyo SK oda turning point pole 😍😍 Strict officer oda intro is :cool:
look forward to see what happens next!! thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்Saratha 2021-10-26 17:15
Lovely update bindu ji

Ha ha dr unaku enjineerrru ta
Bindu mudivu pannitanha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்madhumathi9 2021-10-26 11:56
:clap: nice epi.eagerly wairing 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்Srivi 2021-10-26 07:09
J heyyy heroine entry ayachu..super. exciting a irukkum polaye
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 05 - பிந்து வினோத்Thenmozhi 2021-10-26 02:53
Nands vanthachu :clap: :clap:
description ellam vera rangela irukku :P :P
SK epadi inge vanthu servar :Q: :Q:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

EEKEE

OONV

UNV

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

MOVPIP

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top