Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 16 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Sollamal thottu sellum thendral
Pin It

தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 08 - பிந்து வினோத்

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்...

  

என் காதல் தேவதையின் கண்கள்...

  

பூபாலனின் எப்.எம் ரேடியோவில் இருந்து பாடல் சத்தமாக பாடிக் கொண்டிருந்தது.

  

எஸ்.கே அந்த பாடல் வரிகளைப் பற்றி யோசித்தான்...

  

தானாக டாக்டர் நந்தினியின் கண்கள் அவனின் நினைவுக்கு வந்தது...

  

நந்தினியிடம் என்னவோ ஸ்பெஷலாக இருக்கிறது...

  

வேலையின் நடுவே உள்ளுணர்வின் உந்துதலில், திரும்பிப் பார்த்தப் போது, அவனை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் பார்வை இப்போதும் அவனுள் பல விதமான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது...

  

அவன் பார்த்து விட்டது தெரிந்த உடன் வெட்கமும் அவஸ்தையுமாக அவள் பார்வையை திருப்பிக் கொண்டது நினைவில் வந்து... அவனின் இதழ்களில் இப்போதும் புன்னகையை மலரச் செய்தது...

  

“ந...ந்...தி...னி!”

  

சத்தமே இல்லாமல் மிகவும் மென்மையாக அவளின் பெயரை சொல்லிப் பார்த்தான்... அவனுள்ளே மின்சாரம் பாய்ந்ததுப் போல இருந்தது...!

  

ஆனால் கூடவே குழப்பமாகவும் இருந்தது...

  

அவளுக்கு அவனை யார் என்று தெரிந்ததாக தெரியவில்லையே... பிறகு அவனுக்கு எப்படி அவளை தெரிந்திருக்கிறது????

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 08 - பிந்து வினோத்Thenmozhi 2021-11-22 19:25
Paara, SK ku ethuvume nyaagam ilai ana Nands nyabagam matum sariya irukku ;-)

All luvs paduthum padu :D

Avar than Cuts, 6 pack elam vachirukare. apuram ena ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 08 - பிந்து வினோத்AdharvJo 2021-11-16 14:52
:D patients thelivana sandhoshathil doc ellathayum maranthutangalam :grin: cool updates Bindu ma'am 👏👏👏👏👏👏👏 ivanga rendu perukum first sight laye spark varalaina than matter 😍😍😍 cute!! And irrespective of d situation Sk kku avaroda nand's vita vera ethume nyabagam varadhey :P
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 08 - பிந்து வினோத்madhumathi9 2021-11-16 10:27
:clap: nice epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - 08 - பிந்து வினோத்Sabariraj 2021-11-16 09:45
வழக்கமான கதைகளில் எஸ்கே கதைகளில் ரொமான்ஸ் பொங்கிவழியும் ஆனால் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அனைத்தையும் மறந்து எஸ்கே என்ற இடத்திலிருந்து கதை தொடங்குகிறது அருமையான அப்டேட்
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

EEKEE

OONV

UNV

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

MOVPIP

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top