Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un Idhayam Pesugiren
Pin It

தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 14 - ஸ்ரீலேகா D

பூர்வியின் கையில் இருந்தது எல்லாமே புகைப்படங்கள். முதல் படத்தில் மிகவும் துல்லியமாக எடுக்கப்பட்ட பூர்வியின் க்ளோஸ் அப் புகைப்படம் இருந்தது.

  

அடுத்தடுத்த படங்களும் அவளுடையதே. மொத்தம் பதினொன்று புகைப்படங்கள். அனைத்திலும் பூர்வி மட்டுமே இருந்தாள். மொத்தம் நான்கு படங்கள் க்ளோஸ் அப்பில் எடுக்கப்பட்டிருந்தது. மற்றவை எல்லாம் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள்.

  

பூர்வியின் கைகள் நடுங்கியது. குடும்பம், மற்ற குடும்பத்தினரின் பாதுகாப்பு என்று இருந்திருந்தால் பூர்வி இவ்வளவு பயந்திருக்க மாட்டாள். தனியாக அவள் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து புகைப்படங்கள் வாயிலாக விஸ்வரூபம் எடுத்து அவளை பயமுறுத்தியது.

  

“கதவை திறங்க அம்மா.” நிரவி சொல்லும் வரைக்கும் வாசலிலேயே நின்றுக் கொண்டிருப்பது பூர்விக்கு உரைக்க கூட இல்லை.

  

புகைப்படங்களை கைப்பைக்குள் வைத்தாள். சாவியை வைத்து கதவை திறந்ததும் பிள்ளைகள் அறைக்கு ஓடிப் போனார்கள். பூர்வி மட்டும் இயல்பாக முடியாமல் திணறினாள்.

  

யார் அந்த புகைப்படங்களை எடுத்தது? சமீபத்திய மேம்பட்ட தொழில்நுட்பம் (Latest advanced டெக்னாலஜி) நிறைந்த கேமராவில் படம் பிடித்தால் கூட இவ்வளவு துல்லியமாக க்ளோஸ் அப் புகைப்படம் எடுக்க முடியுமா என்ன? தூரத்தில் இருந்து எடுத்து எடிட் செய்தால் இவ்வளவு துல்லியமாக இருக்குமா என்ன?

  

“அம்மா பசிக்குது. நைட் என்ன சாப்பிடுறோம்?” ஈஷான் பூர்வியின் கால்களை கட்டிக் கொண்டு கேட்டான்.

  

“ஈஷானுக்கு பசிச்சிருச்சா. ஒரு பனானா சாப்பிடுறீயா? அம்மா வேகமா பிரைட் ரைஸ் செய்து தரேன்?”

  

“பனானா, பனானா!” ஈஷான் துள்ளிக் கொண்டே பழம் வைத்திருந்த இடத்திருக்கு சென்றான்.

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sreelekha D

Latest Books in Chillzee KiMo

  • January to DecemberJanuary to December
  • Kadhalika neramillai kadhalippar yaarumillaiKadhalika neramillai kadhalippar yaarumillai
  • Kalyanam than kattikittu odi polamaKalyanam than kattikittu odi polama
  • Neeyum NaanumNeeyum Naanum
  • Nee thanaaNee thanaa
  • Pennalla pennalla oothapooPennalla pennalla oothapoo
  • Pen ondru kandenPen ondru kanden
  • Gamagamakkum suvaiyana unavugalGamagamakkum suvaiyana unavugal

  

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 14 - ஸ்ரீலேகா DThenmozhi 2021-12-01 06:12
Poorvi's reaction and logical reasoning is always cool to read. Ithaiyum avanga intelligence use seithu combat seivanga (y) . Waiting to read all about it.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 14 - ஸ்ரீலேகா DSrivi 2021-11-25 22:50
Aaha. Super thrilling story. Excited for next episode. Great going.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 14 - ஸ்ரீலேகா DKowsalya S 2021-11-25 16:59
wow ... Very interesting series how security systems are being hacked. Veliye payirai meivadhu pola
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 14 - ஸ்ரீலேகா DUmaM 2021-11-25 15:08
Story is very thrilling and scary as well. How Poorvi will handle this.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 14 - ஸ்ரீலேகா Dmadhumathi9 2021-11-25 12:04
:Q: poorvi enna seiya pogiraal endru paarppom.eaherly wairing 4 next epi. :thnkx: & :GL: interesting epi. :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
ENUN

STST

NAI

VKV

KiMo

KanKad

NSS

VTV

KKP

SNSN

UIP

PVOVN2

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top