Page 1 of 3
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 11 - பிந்து வினோத்
JRC டீமில் அனைவரும் சோக கீதம் பாட, ஸ்வரூப்பும், வினீத்தும் மட்டும் சந்தோஷத்தில் இருந்தார்கள்!
மேட்ச் முடிந்து சில மணித்துளிகள் ஆன பின்பும் அனைவரும் அப்படியே சோகத்தில் இருக்க,
“கம் ஆன் டீம்! இன்னும் ஒரு மேட்ச் இருக்கே, அதுல ஜெயிச்சா கூட நாம செமி-ஃபைனல் போயிடலாம்” என்றாள் லக்ஷ்மி!
“ஜெயிக்குறதா?? அடுத்த மேட்ச் VNC டீம் கூட... நாம அவங்களை ஜெயிச்சதே இல்லை... இந்த வருஷம்னு எடுத்துக்கிட்டா கூட, அவங்க இத ... ந்த தவறுகளை எப்படி சரி செய்றதுன்னு யோசிச்சு சரி செய்யனும்...”
This story is now available on Chillzee KiMo.
...
லக்ஷ்மி சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அமிதா தலை அசைத்தாள்... அதை கவனமாக மனதினுள் நோட் செய்து வைத்தாள் சங்கீதா!