(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

கதவை திறந்துக் கொண்டே,

  

“மனோஜ்...” என்ற அவளின் குரல் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து ஒலித்தது...

  

வெகு தூரம் கார் ஒட்டிக் கொண்டு வந்ததன் அடையாளமாக களைப்பும் காஃபிக் கோப்பையுமாக நின்றிருந்த மனோஜ், மஞ்சுவை பார்த்ததும் விளம்பர மாடல் போல புன்னகைத்தான்...

  

எல்லாம் ஒரே ஒரு நொடி தான்... அடுத்த வினாடி உள்ளே வந்தவன், ஒருக் கையால் மஞ்சுவை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்...

  

“மனோஜ்... என்ன இது சர்ப்ரைஸ்?? ஒண்ணுமே சொல்லலை???”

  

“சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் pbs...” என்றவன், மென்மையாக மனைவியின் உதடுகளில் முத்தமிட்டான்...

  

மஞ்சு அவனுடன் இறுக்கமாக கட்டிக் கொண்டாள்...

  

“இது தானா நீங்க போன் எடுக்காத ரகசியம்??”

  

“எஸ் pbs... ஒரு குட் நியூஸ் வந்தது... உன் கிட்ட நேரா சொல்லனும்னு தோணிச்சு... அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்...”

  

“அப்படி என்ன நியூஸ்??”

  

“எனக்கு ப்ரோமோஷன் வந்திருக்கு pbs...”

  

“கங்க்ராட்ஸ் மனோஜ்... அதைப் பத்தி எல்லாம் சொல்லுங்க... சொல்லுங்க...”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.