எஸ்.கே இப்போதெல்லாம் மிகவும் பரிச்சயமாக போயிருந்த மரத்தண்டின் மீது அமர்ந்துக் கொண்டு நந்தினி வரக் காத்திருந்தான்...
இந்த சனிக்கிழமை வருவதற்காக அவன் விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்தான் என்று சொன்னால் மிகை இல்லை...
அவன் யார், எங்கிருந்து வந்தான் என்ற கேள்விகள் எல்லாம் இப்போது பின்னோக்கி சென்றிருந்தன...
நந்தினி... நந்தினியின் அருகே இருக்கிறான்... என்ற ஒன்றே ஒன்று அவனுக்கு போதுமானதாக இருந்தது...
அவனை பார்க்கும் போதெல்லாம் இப்போது நந்தினி உதட்டில் மின்னும் சின்ன புன்னகை, அவனை தட்டுத் தடுமாற வைத்துக் கொண்டிருந்தது...
“டைமுக்கு வந்துட்டீங்க!!! குட்... குட்...” என்று பாராட்டிக் கொண்டே வந்த நந்தினி அன்று ஜீன்ஸும், டீஷர்ட்டும் அணிந்திருந்தாள்... அந்த உடை அவளின் அழகிய உடல் வடிவை இன்னும் அழகாக எடுத்துக் காட்டியது...
பொதுவாக அவளை சேலையிலும், சுரிதாரிலும் பார்த்து பழகி இருந்தவனுக்கு அவளின் இந்த தோற்றம் புதிதாக இருந்தது...
அவள் அணிந்திருந்த லைட் ப்ளூ ஜீன்ஸும், கிளி பச்சை டாப்ஸும் வித்தியாசமான கலவையாக இருந்தது... ஆனால் நந்தினிக்கு அது பொறுந்தி இருந்தது...
இந்த உடையில் சின்னப் பெண்ணாக அவள் தெரிவது அவனுக்கு சுவாரசியத்தைக் கொடுத்தது...
“நான் நைட்டே காரை எடுத்துட்டு வந்து ரோட்ல பார்க் செய்துட்டேன்... கிளம்புவோமா?” என்று நந்தினி உற்சாகத்துடன் கேட்கவும் எஸ்.கே துள்ளிக் குதிக்காத குறையாக எழுந்துக்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
cool and interesting update ma'am 👏 👏👏👏👏👏👏
Ivarukku kadhal muthidichi 😍😍😍 but sad of SK..Nandhini kk SK pattri ethavdhu theriyum ninaichare
Thank you.
Nands vida SK over enthu-va love seirar
ethuku nands adichanga? SK kathal mayakathula vaye thiranthe solitara?