(Reading time: 6 - 11 minutes)
Vanavillaai
Vanavillaai

ஏற்றுமதி செய்யப் படும் பேஷன் உடைகளுக்கு அதிபதி ஆனார்.

  

எடிசன் அட்வர்டைஸிங் ஏஜன்சிக்கு ஒருத் தடவை வாய்ப்பு வழங்குவதால் பெரிய பாதிப்பு வந்து விடாது என்றே அவருக்கு தோன்றியது.

  

“சரி கயல்விழி, உங்க டீமுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புறேன். உங்க ஆட் கேம்பைன் ஐடியாஸ் ரெடி செய்து சொல்லுங்க. என் மார்க்கெட்டிங் டீம்க்கு ரேவியூக்கு அனுப்புறேன

...
This story is now available on Chillzee KiMo.
...

அவருக்கு நன்றி சொல்லி இருவரும் கிளம்பினார்கள்.

  

“கயல்விழி, யூ வேர் அமேஸிங். ரமேஷ் முதல்ல பேசினதை பார்த்து இது அவ்வளவு தான்னு நான் நினைச்சேன்.” என்றான் நித்தேஷ்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.