எஸ்.கே நந்தினியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தீவிரமாக யோசிக்க, நந்தினியோ ஒன்றிரண்டு வினாடிகள் வாயடைத்துப் போய் திகைத்து நின்றாள். ஆனால் உடனேயே சுதாரித்துக் கொண்டு,
“சாரி, சாரி, சாரிங்க எஸ்.கே...” என்றாள்.
முதலில் அவள் எதற்கு மன்னிப்பு கேட்கிறாள் என்றே எஸ்.கே’விற்கு புரியவில்லை.
“இது நாங்க ஃபிரென்ட்ஸ்க்குள்ளே செய்றது... தூங்கி வழியும் போது அப்படி அடிச்சா, ஷாக்ல தூக்கம் போயிடும்... அதனால செய்வோம்... ஆனால் அதுக்காக இப்படி, இந்த் அளவுக்கு ஸ்ட்ராங்கா எல்லாம் அடிக்க மாட்டோம்... சாரி, யோசிக்காம செஞ்சுட்டேன்... அதும் பலமா அடிச்சுட்டேன்...” என்று நந்தினி அவளாகவே விளக்கம் கொடுக்கவும், எஸ்.கே’விற்கு சிரிப்பு தான் வந்தது!
நந்தினிக்கு அவன் நினைத்தது தெரியவில்லை என்று ஆறுதல் ஏற்பட்டது...
அவளுக்கு தெரிந்திருந்தாலே பரவாயில்லை, என் இன்னொரு பக்க மனம் சொன்னது...
எஸ்.கே நந்தினியின் கண்களை மீண்டும் ஒருத் தடவை நேராக பார்த்தான்...
அவளின் விழிகள் காந்தமாக அவனை ஈர்த்தது...
அவனுக்கு பல விபரங்கள் நினைவில்லை தான்... ஆனாலும் இவளைப் போல அவனை மகுடி சத்தம் கேட்ட நாகமாக கட்டுப்படுத்தி, கவர்ந்திழுத்தது ஒருவருமே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது...
“பரவாயில்லை டாக்டர்...” என்று கஷ்டப்பட்டு மனதை அடக்க முயற்சி செய்துக் கொண்டே பதில் சொன்னான் எஸ்.கே...
ஆனால் அவனின் விழிகள் இப்போதும் நண்டு ஊருது, நரி ஊருது ஸ்டைலில் ஸ்லோ
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Ippo sollave vendam akkarai indhapakkam vazhindhu odittu illa irukku 😍😍 ivarukku viraivil kombu molachidum 😝😝 Mr Hulk 😁😁😁 Arun kku pugaiyudhakum
11 pages kuda rombha chinna update pole irundhadhu ma'am
Thank you.