(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

முடிந்தது! காஷ்யாப் ஸ்ரீகரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஆதியை கழற்றி விட்டு விட்டான்!

  

“உங்களோட டீமா வொர்க் செய்வது ட்ரீம் கம் ட்ரூ போல, ஸ்ரீகர்!”

  

காஷ்யாப் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்க, ஆதித்யா இருண்டுப் போன முகத்துடன் தன் உடமைகளை பேகில் எடுத்து வைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

  

அடுத்தது என்ன என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.