Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 14 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un Idhayam Pesugiren
Pin It

தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 34 - ஸ்ரீலேகா D

நிகிதாவை எந்த விதம் என்று கணிக்க முடியாது தடுமாறினாள் பூர்வி.

  

நிகிதா சரியாக படியாத பரட்டையான முடியுடன் இருந்தாள். அவளுடைய விழிகள் பூர்வியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தது. அதில் இருந்து எதையும் பூர்வியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

  

பூர்வி என்ன எதிர்பார்த்தாள் என்று அவளுக்கே சரியாக புரியவில்லை. ஆனால் அவள் சந்தித்திருக்கும் நிகிதா ஏமாற்றத்தை தந்திருந்தாள்.

  

“யாரு நீ?” நிகிதாவே முதலில் பேசினாள்.

  

“என் பேரு பூர்வி,” எனத் தொடங்கிய பூர்விக்கு, அதற்கு மேலே என்ன சொல்வது என்றே குழப்பமாக இருந்தது.

  

“பூர்வின்னு எனக்கு யாரையும் தெரியாதே?”

  

அனில் பற்றி நேரடியாக கேட்டு தெரிந்துக் கொள்வது என்று பூர்வி முடிவு செய்தாள்.

  

“எனக்கும் உங்களை தெரியாது. அனில் தெரியும். உங்களுக்கும் அனிலுக்கும் நடுவே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க வந்தேன்.”

  

“****** ***** ***** ****** ****** ****** ***** ***** **** ***** ********”

  

பல ரகமான கெட்ட வார்த்தைகளை தயக்கமே இல்லாமல் துப்பினாள் நிகிதா.

  

“உருப்படியா ஏதாவது இருக்கும்னு நினைச்சு வந்தேன். என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க வந்தாளாம், முகரையை பாரு!”

  

பூர்வி என செய்வது, என்ன சொல்வது என்று புரியாத குழப்பத்தில் இருந்தாள்.

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Sreelekha D

Sreelekha D

Latest Books in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

  

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 34 - ஸ்ரீலேகா DRenu Al 2022-05-25 19:22
interesting chapter lekha.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 34 - ஸ்ரீலேகா DAnuja A 2022-05-25 18:57
Nikitha meet seiya Purvi ninaichathu correct decision kidaiyathunu enaku apove teriyum. Tarini Anil kitta inform seitha enna agum?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 34 - ஸ்ரீலேகா Dmadhumathi9 2022-05-25 17:12
:clap: interesting epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

OONV

EUUTT

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

VV

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top