(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 40 - பிந்து வினோத்

னோஜ் சொல்வதைக் கேட்க அமுதா பெரிதாக சுவாரசியம் காட்டவில்லை!

  

“முதல்ல ஆர்டர் செய்யலாம் மனோஜ்...” என்று அவள் சொல்லவும், சரவணனும் அவள் பக்கம் ஒரு பார்வை பார்த்தான்...

  

ஒரு விதத்தில் மனோஜிற்கு சரவணனின் நிலையைப் பார்த்து புன்னகைக்க தோன்றியது! ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரன் என்றப் போதும், சரவணனும் ஒரு கணவன் தான்...!!!

  

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்ட மனோஜ், அமுதாவும் சரவணனும் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்ததும் தனக்கும் சிம்பிளாக ஆர்டர் செய்துக் கொண்டான்.

  

“சொல்லுங்க மனோஜ், எதோ சொல்ல ஸ்டார்ட் செய்தீங்களே...” என்று சரவணனே மனோஜை கேட்டான்.

  

“ஒரு ஃபியூ மினிட்ஸ் ஆபீஸ், வேலை, கம்பெனி எல்லாம் மறந்துட்டு... ஃபேமிலி ஃபிரென்ட்ஸ் ஆக பேசலாமா சரவணன்??”

  

“இதெல்லாம் கேட்கவே வேண்டாம் மனோஜ். நாம இப்போ இன்ஃபார்மலா தான பேசிட்டு இருக்கோம்... சொல்லுங்க...”

  

“அமுதா, நீயும் மஞ்சுவும் எவ்வளவு க்ளோஸ் ஃபிரென்ட்ஸ்ன்னு எனக்கு தெரியும்... இப்போ நீ மஞ்சு மேல இவ்வளவு கோபமா இருக்குறதுக்கான காரணம் என்ன??”

  

முகத்தில் அலுப்பைக் காட்டிக் கொண்ட அமுதா,

  

“இதை நீங்க உங்க ஒய்ஃப் கிட்ட கேட்டு இருந்திருக்கலாமே மனோஜ்??” என்றாள்.

  

“நான் கேட்காம இல்லை அமுதா... உங்களுக்குள்ளே வந்திருக்க மிஸ்-அன்டர்ஸ்டான்டிங்குக்கு காரணம் அந்த ரெகமென்டேஷன் பிஸ்னஸ்ன்னு எனக்குப் புரியுது... ஆனால் குழப்பம் என்னன்னா, என் மேல உனக்கு கோபம் இருக்குறதா தெரியலை... மஞ்சு மேல எதுக்கு உனக்கு

3 comments

  • Adra adra ena possessiveness rendu perukkum 😍😍👌 Semma hot spicy n cool conversation 👍 expected Manju will be joining but idhuvum nalla irukku amudha oda indha paraparappu 😜 lovely update ma'am 👏👏👏👏👏👏👏 waiting to see the one on one.<br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.