Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Nenchil Payuthe minalaa
Pin It

தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 08 - Sweet Princess

  

நாட்கள் மெதுவாக போய் கொண்டிருந்தது.

  

அர்ஜுன், வைஷ்ணவி உறவில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வைஷ்ணவி அர்ஜுன் முகத்தை பார்க்கவே பிடிக்காமல் வெறுத்தாள். அர்ஜுனோ வைஷ்ணவி இருக்கும் இடம் பக்கத்தில் கூட போவதை வெறுத்தான்.

  

திருமணம் முடிந்த இரண்டே நாளில் வைஷ்ணவி அர்ஜுன் அறைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு பெரிய அறையை தனாதாக்கி கொண்டிருந்தாள். அது ராகவிக்கு தெரியாதவாறு பார்த்துக் கொண்டாள்.

  

எனினும் அர்ஜுனும், வைஷ்ணவியும் நடந்துக் கொண்ட முறை ராகவிக்கு அவர்கள் இன்னமும் சண்டைக்கோழிகளாக இருப்பதை தெரிய வைத்தது.

  

இரண்டுப்பேரும் கத்தி, துப்பாக்கி எடுத்து சண்டை போட்டுக் கொள்ளவில்லை. ஆயினும் தங்களுக்குள் சுமுக நிலை இல்லை என்பதை காட்டுவதைப் போலவே எப்போதும் நடந்துக் கொண்டார்கள்.

  

ராகவி அர்ஜுனிடம் பேசிப் பார்த்தாள். வைஷ்ணவி என்றப் பெயரை அவள் சொன்னாலே ஏதாவது காரணம் சொல்லி அர்ஜுன் பேச்சை நிறுத்தினான்.

  

இருவரும் பெரியவர்களின் கட்டாயத்திற்காக திருமணம் செய்துக் கொண்டாலும் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறுவார்கள் என்று ராகவி எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அர்ஜுன், வைஷ்ணவி விஷயத்தில் சின்ன அளவில் கூட மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.

  

எங்கே இருவரும் வாழ்க்கை முழுக்க இப்படியே இருந்து விடுவார்களா என்ற பயம் ராகவிக்கு வந்தது.

  

என்ன செய்வது என்று புரியாமல் ஹேமா, ரமேஷை சந்தித்தாள் ராகவி.

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Sweet Princess

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 08 - Sweet Princessmadhumathi9 2022-07-14 17:54
facepalm good epi. :-) eagerly awaiting for next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top