(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

“டீமா கலந்துக்கும் போது டீம் வொர்க்கும் அவசியம். இது மாதிரி போட்டியில ஜெயிக்க திறமை மட்டும் போதாது, டீம் உள்ளே ஒற்றுமையும் வேணும். முதல் ரவுன்ட் கேள்விக்கு ஸ்ரீகர் சொன்ன பதிலை அக்ஸப்ட் செய்யாம காஷ்யாப் புது பதில் சொன்னானாம். லேட்டர் ஸ்டேஜஸ்ல வெறுத்துப் போய் ஸ்ரீகர் பேசவே இல்லை, காஷ்யாப்பே பதில் சொன்னானாம். அவங்க இரண்டுப் பேரும் டிஸ்கஸ் செய்து ஒன்னா ஆன்சர் செஞ்சிருந்தா ஜெயிச்சிருப்பாங்க.”

  

“உனக்கு எப்படி இவ்வளவு தகவல் கிடைச்சது?”

  

“என் காலேஜ் பசங்க சொன்னாங்க. எங்க க்ரூப்ல டிஸ்கஷன் போச்சு, இப்போவும் போயிட்டு இருக்கு.”

  

“ஸ்ரீகர், காஷ்யாபுக்கு பேட் லக். நம்மளைப் பத்தி என்ன சொன்னாங்க உன் க்ரூப்ல?”

  

“எனக்கு லக்ன்னு சொன்னாங்க!”

  

“லக் மட்டும் கிடையாது அக்ஷரா. உனக்குள்ளே நிறைய திறமை இருக்கு. உன் அப்பா பத்தி யோசிக்குறதை விட்டுட்டு உன்னை பத்தி நீ யோசிக்க ஆரம்பிச்சா இன்னும் நிறைய செய்யலாம்.”

  

“சரி குருஜி, நீங்க சொன்னதை செய்றேன்.”

  

“அக்காக்கு, அம்மாக்கு இன்பார்ம் செய்யப் போறேன் அக்ஷரா. நீயும் உன் பேமிலியோட பேசு. அதுக்கு அப்புறம் நாம நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் ப்ளான் செய்யலாம்.”

  

“யூ பெட்!”

  

அக்ஷரா போனை கையில் எடுக்க, ஆதியும் வாட்ஸ்அப் பயன்படுத்தி சான்வியை தொடர்புக் கொண்டான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.