(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

அவனுடைய அக்கா சொல்வாள்.

  

அதைக் குறித்து யோசித்துக் கொண்டே அம்மாவின் நம்பரை டையல் செய்தான்.

  

அதே நேரம் சான்வியும் அவளுடைய மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

வேலை சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அனுப்பியவள் மீண்டும் Calls பகுதிக்கு வந்தாள். விவேக்கிடம் இருந்து ஐந்து மிஸ்ட் கால்கள் வந்திருப்பதாக வாட்ஸ்அப் சொன்னது.

  

ஆதி விவேக் வீட்டில் தங்கி இருப்பதால் விவேக்கை ப்ளாக் செய்ய இயலாது. இனி போன் செய்யாதே என்று சொல்வதும் சரியாக இருக்காது.

  

குழப்பத்துடன் யோசித்தாள்!

  

“ஆதி! எப்படிப்பா இருக்க?” என அம்மா பேசும் சத்தம் கேட்கவும், தன் கவலையை மறந்து சான்வியிடம் புன்னகை மலர்ந்தது.

  

இன்னும் நான்கு நாட்கள்! நான்கே நாட்கள். அதன் பிறகு ஆதி வந்து விடுவான், ஒரு பிரச்சனையுமில்லை! மொபைல் டிஸ்ப்ளேவை லாக் செய்து வைத்தாள் சான்வி.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.