Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un Idhayam Pesugiren
Pin It

தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா D

பூர்வியின் இதயம் பந்தயக் குதிரை போல வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளின் முகம் அமைதியாக இருந்தது. கைகளும் வழக்கமான சமையல் வேலையில் ஈடுப்பட்டிருந்த்து.

  

‘we will meet today.’

  

மெசேஜில் வந்திருந்த அந்த நான்கே வார்த்தைகள் அவளின் உத்வேகத்தை அதிகப் படுத்தி இருந்தது.

  

அவள் எதிர்பார்ப்பதும் அந்த சந்திப்பை தான்.

  

முகம் தெரியாதவன் யார் என்று கண்டுப்பிடித்து அவனின் முகமூடியை கிழித்து எரிய அவள் விரும்பினாள்.

  

தனியாக இருப்பவள், துணைக்கு யாருமில்லை என்றெல்லாம் எண்ணி தொழில்நுட்பத்துடன் துணையுடன் சீண்ட நினைத்தவன் தவறாக பூர்வியை தேர்வு செய்து விட்டான். இதை அவன் உணர்ந்தே ஆக வேண்டும்.

  

அவன் அனிலாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி அவனின் முகமூடி இன்று கிழியப் போகிறது. அனில் மீது தான் அவளுக்கு சந்தேகம் அதிகமாக இருந்தது. யார் என்ற உண்மை இன்று வெளிவந்து விடலாம்!

    

“டைம் ஆச்சு, ஆன்ட்டி கிளம்புறேன். பை இஷான், பை நிரவி!” மாதவி பிள்ளைகளிடம் சொல்வது கேட்கவும் பூர்வி சமையலறையில் இருந்து வெளியே வந்தாள்.

  

“நான் கிளம்புறேங்க பூர்வி. இந்த கேக் இஷான் கொடுத்தான். நான் அதிக ஷுகர் இருக்குறது சாப்பிடக் கூடாதுன்னு நினைச்சிருந்தேன். மறந்து வாங்கிட்டேன். ஆனால், நான் சாப்பிடலை.”

  

பூர்விக்கு பல்வேறு எண்ணங்கள் மனதுள் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் இந்த உரையாடல் அவளுக்கு அலுப்பைக் கொடுத்தது.

  

“அதனால என்ன மாதவி, இங்கே வைங்க, நான் அப்புறமா இஷானுக்கு கொடுக்குறேன்,” என்று மட்டும் சொன்னாள்.

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sreelekha D

Sreelekha D

Latest Books in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

  

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா Dmadhumathi9 2022-07-19 19:18
facepalm suspense aaga mudithu vitteergale intha epiyai :-) eagerly waiting for next episode. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா DArunaa 2022-07-19 08:04
Kids oda cake la medicine kalandhu irukumao
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா DArunaa 2022-07-18 21:01
Very thrilling epi
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

OONV

EUUTT

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

VV

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top