Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 12 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un Idhayam Pesugiren

மீண்டும் செக் செய்தாள். எல்லாம் சரியாக இருப்பதாக தான் தோன்றியது.

  

பூர்விக்கு தெரியும் இந்த உபகரணங்கள், தொழில்நுட்பம், உடல் பலம் எதுவுமே உதவாது. நிலைமை உணர்ந்து செயலாற்றும் சாமர்த்தியம் மட்டுமே உதவும்.

  

பிள்ளைகள் இருந்த அறைக்கு சென்றாள். நிரவி கையிள் இருந்த கேக்கை சாப்பிட்டுக் கொண்டே டேப்பில் விளையாடிக் கொண்டிருந்தாள். ஈஷான் நாற்காலியில் அமர்ந்து தூங்கி வழிந்துக் கொண்டிருந்தான்.

  

“ஈஷான்! சாப்பிடாம தூங்கக் கூடாது! அரை மணி நேரத்துல அம்மா டின்னர் ரெடி செய்றேன்.” பூர்வி மகனை கன்னத்தில் மெல்ல தட்டி எழுப்ப முயன்றாள்.

  

“தூக்கம் வருதும்மா!” கண்களை திறக்காமலே சொன்னான் ஈஷான்.

  

“சரி, அப்போ ஜாம் சான்ட்விச் தரட்டுமா? சாப்பிட்டு தூங்குறீயா?”

  

ஈஷான் மட்டும் இல்லை, நிரவியும் சந்தோஷத்துடன் குதித்து சரி என்றார்கள்.

  

இனிப்பு உணவுகள் பிள்ளைகளுக்கு எவ்வளவு பிடிக்கிறது என்று யோசித்தபடி அவர்களுக்கு ப்ரேடில் ஜாம் வைத்துக் கொடுத்தாள் பூர்வி.

  

அதற்கு மேல் அவளுக்கு சமைக்கும் எண்ணம் வரவில்லை. அரைகுறையாக சமைத்திருந்த உணவை மூடி பிரிட்ஜில் வைத்தாள். அவளுக்கும் பிரேட்டில் வெண்ணெய் தடவி எடுத்துக் கொண்டாள். முன்பே பாதி சாப்பிட்டு வைத்திருந்த பிஸ்தா கேக்கை சாப்பிட்டாள். மாதவி வைத்திருந்த கேக்கை மூடி ஒதுக்கி வைத்தாள்.

  

“தூங்கட்டா அம்மா,” எனக் கேட்ட ஈஷானை தூக்கி சென்று படுக்கையில் படுக்கக் வைத்தாள். நிரவியும் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டாள்.

  

“இரண்டுப் பேரும் எப்போவும் தைரியமா இருக்கனும். பயப்பட்டா எதுவும் நடக்காது.” எனத்

About the Author

Sreelekha D

Sreelekha D

Latest Books in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

  

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா DKJ 2022-09-02 18:11
What happened... Everything ok? We are awaiting for the reply for several weeks... Story is moving very interestingly... Kindly update next epi ASAP...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா Dmadhumathi9 2022-07-19 19:18
facepalm suspense aaga mudithu vitteergale intha epiyai :-) eagerly waiting for next episode. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா DArunaa 2022-07-19 08:04
Kids oda cake la medicine kalandhu irukumao
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 37 - ஸ்ரீலேகா DArunaa 2022-07-18 21:01
Very thrilling epi
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

Vana

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top