(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

நிறைய டிஸ்கஸ் செய்து தானே முடிவுக்கு வந்தோம். டெக்னாலஜி பயன்படுத்தி விவசாயத்தை இன்னும் நல்ல விதமா எப்படி செய்யலாம், செலவுகளை குறைக்கலாம், வேலையை கம்மி செய்யலாம், லாபத்தை அதிகமாக்கலாம்ன்னு பெரிய ஐடியாஸ் ப்ரொபோஸ் செய்திருக்கோம். இது நல்லா தானே இருக்கு? லேட்டஸ்ட் டெக்னாலஜி யூஸ் செய்றோம், கூடவே நம்ம சமுதாயத்துக்கு அவசியமானதையும் சொல்றோம்! அதையும் லாபம் வரது போல சொல்றோம்! சரியா இருக்கே!”

  

“இல்லை அக்ஷரா. எனக்கு இப்போ இந்த ஐடியா சரியா இருக்குறதா படலை. நியூயார்க் மாதிரியான சிட்டில நடக்குற ஒரு டெக் காம்பெடிஷன்ல, அதுவும் ஜாக்ருதி போல ஒருத்தரை சந்திக்க கிடைக்க கூடிய வாய்ப்புக்கு இது சரியான டாபிக் தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.”

  

“அப்போ வேற என்ன செய்லாம்னு  நினைக்குற?”

  

“வேற டாபிக்ஸ் யோசிக்கலாமா அக்ஷரா? பெரிய அளவுல, இந்த மாதிரி ஸ்டேஜ்ல இம்பாக்ட் செய்ற மாதிரியான டாபிக் யோசிக்கலாம்.”

  

“இப்படி லாஸ்ட் மினிட்ல மொத்தமா சேன்ஜ் செய்யலாம்னா சொல்ற? இது நல்ல ஐடியாவா படலை ஆதி! சம்பிட் செய்ததே இருக்கட்டும்.”

  

ஆதித்யாவிற்கு அக்ஷரா மறுப்பு சொன்னது பிடிக்கவில்லை.

  

“உன்னை என் டீம்ல சேர்த்துக்கும் போதே நான் ஒன்னு சொன்னேன் நினைவிருக்கா அக்ஷரா? நான் செய்யனும்னு சொன்னா, ஏன் என்ன எதுக்குன்னு கேள்வி எல்லாம் கேட்க கூடாது. இதை மாத்து, அதை மாத்துன்னு எல்லாம் சொல்லக் கூடாது! சொன்னேனே ஞாபகம் இருக்கா, இல்லையா?”

  

அக்ஷராவிற்கு நன்றாகவே நினைவு இருந்தது!

  

ஆதித்யா அதை குறிப்பிட்டு சொன்ன விதம் பிடிக்கவில்லை. அதுவும் இப்போது அவர்கள் நண்பர்களாகி விட்டார்கள். இருந்த போது அக்ஷரா ஐடியா கூட கொடுக்க கூடாது என்று ஆதி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.