(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் மனோஜ்!

படபடத்துக் கொண்டிருந்த அவனின் இதயத்துடிப்பு இப்போது மஞ்சுவிற்கும் கேட்டது...

குழந்தை பிறக்க கொடுத்திருந்த ட்யூ டேட் அருகே வர வர... மனோஜின் டென்ஷன் அதிகமாகிக் கொண்டிருப்பதுப் பற்றி மஞ்சுவிற்கு அவன் சொல்லாமலே தெரியும்...

அவனை அமைதிப்படுத்த விரும்புபவளாக அவளின் உதட்டின் அருகே இருந்த அவனின் கழுத்தில் முத்தம் பதித்து, கைகளால் அவனின் கன்னத்தை மென்மையாக வருடினாள்...

அந்த வினாடியில் மனோஜிற்கு மற்ற அனைத்துமே மறந்துப் போனது...!!!!

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

3 comments

• One after the other..tension kuduthute irukingala :o pavam manoj!!
Cool and interesting updates Bindu ma'am 👏👏👏👏👏👏👏
Rendu perum situation-i nalla handle panuranga...Indha rendu aunties konjam kuda adjust panama ippadi irukangale... steam
Amudha kuda stay pana Manju accept panipangala.... :Q: Mr M thanoda plan sollite kuttitu poi irukalam 😉 first day of school mathiri irukumo 😁😁😁
Look forward to see what happens.next.

Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.