Page 2 of 20
”இதுதான் நீ அவங்களை பார்த்துக்கற லட்சணமா, உன்கிட்ட போய் கேட்டேன் பாரு என்னைச் சொல்லனும்”
”என்னாச்சிங்க“
”என்னவா ரமணியோட உடம்பு மெலிஞ்சிக்கிட்டே இருக்கு, சாப்பிடறப்ப நானும் கவனிக்கிறேன், அரைகுறையா சாப்பிடறா, சரியான தூக்கம் இல்லை போல, அவளோட கண்ணுக்கு கீழே கருவளையமே வந்துடுச்சி, இப்படியே போனா அவளோட நிலைமை மோசமாகாதா” என கவலையாக பேச பேச மஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளிப்படையா சொல்ல மாட்டேங்கறா, என்னை அவள் நம்ப மாட்டேங்கறா“
”சே சே இல்லைங்க அக்காவுக்கு உங்க மேல மதிப்பும் மரியாதையும் அதிகம்”
”ஆனா என்னை நம்ப மாட்டேங்கறாளே”